Under the leadership of PM Shri @narendramodi Ji, the culture of Tamil Nadu and its economy are being reinforced. The release of the commemorative coin in honor of the warrior king Rajendra Chola I today, marking the 1000 years of his Southeast Asia expedition, is an attestation to our PM's unwavering commitment to Tamil culture and heritage. The new infrastructure projects, including key sectors, will open new arteries of growth, delivering the benefits of growth to the marginalized sections. பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களின் தலைமையில், தமிழ்நாட்டின் கலாச்சாரமும் பொருளாதாரமும் சீரிய முறையில் வலுப்படுத்தப்பட்டு வருகின்றன. மாமன்னர் முதலாம் ராஜேந்திர சோழனின் தென்கிழக்கு ஆசிய பயணத்தின் 1000வது ஆண்டை குறிக்கும் வகையில் இன்று அவரது நினைவாக நினைவு நாணயம் வெளியிடப்பட்டுள்ளது, இது நமது பிரதமரின் தமிழ் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் மீதான அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கு மற்றுமொரு சான்றாகும். முக்கிய துறைகள் உள்ளிட்ட புதிய உட்கட்டமைப்பு திட்டங்கள், வளர்ச்சியின் புதிய கதவுகளை திறந்து, வளர்ச்சியின் நன்மைகளை விளிம்பு நிலை மக்களுக்கு வழங்கும்.